coimbatore தரமற்ற சாலைக்கு எதிர்ப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2019 விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருளைக் குறிச்சி கிராமத்தில் தரமற்ற சாலை போடப்பட்டுள்ளது.